சிந்தனைச் சிற்பி

சிந்தனைச் சிற்பி

செதுக்கிச் செதுக்கி சிதறின கற்கள்
செதுக்கியபின் நின்றது ஓர்தெய்வத் தின்சிலை
நீக்கிநீக்கி உள்மனம் நின்றது ஞானத்தில்
நீக்கிஉள் ளேஓர் சிலை !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-19, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 141

மேலே