நல்ல மனம்

நல்ல மனம் கெடுதலை விரும்பாது
அந்த மனதில் தீவினை அரும்பாது
நாம் இறைவனை வணங்கும் பட்சத்தில்
அவன் நம் புகழை வைப்பான் உட்சத்தில்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (3-Apr-19, 2:01 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : nalla manam
பார்வை : 174

மேலே