பணம் மனம்

பணம் என்ற
பண்டமே
அண்டமான பின்பு
மனம் என்ற
குணம்
பிண்டமானதே ...
பண்டமாற்றுமுறையில்
முறைகேடும் நடக்குது...
பிணமாகும் போது தான்
பித்தமும் தெளியுது...
மொத்தமும் புரியுது ...??

எழுதியவர் : வருண் மகிழன் (3-Apr-19, 3:20 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 111

மேலே