உள்நுழைந்த உளவாளி

கால்
நனைத்து சென்ற
கடல் அலை
என்
மனச் சுவற்றின்
பக்கவாட்டில்
படிந்திருந்த
பழைய
அழிக்க முடியா
கறைகளை
சற்றே
தூய்மை படுத்தி
மீதியை
அழிக்க
மனமில்லாமல்
திரும்பியது ......

எழுதியவர் : வருண் மகிழன் (3-Apr-19, 3:31 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 248

மேலே