திடீர் மழை

என் மையல்தான்
தெரியவில்லை உனக்கென்றால்...
கண்ணீராவது காண்பிக்க
நினைத்தேன்!
அதையும் மறைத்து
அழித்தது!
திடீரென வந்த மழை...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (3-Apr-19, 1:53 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : thideer mazhai
பார்வை : 190

மேலே