வாக்கு

ஒப்பாதே ; வீணர்கால் வீழாதே ; செப்பிடு நீ :
விற்பனைக் கல்ல என் வாக்கு

எழுதியவர் : Dr A S KANDHAN (4-Apr-19, 10:07 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 942

மேலே