சதாசிவன்

சதாசிவன்
**************************

முற்றறிவாம் சிற்றறைக்குள் முடங்கிப் போக
முடியாமல் கற்பனையின் முடிமேல் நிற்க
சிற்றம்ப லத்தினில் ஓர்சிறுவன் போலச்
சித்தாந்த மேட்டினில் கூத்தாட்டம் போடச்
சற்றும் அயராத எனக்குற்ற நண்பன் ?
" சதாசிவன் "
*************

எழுதியவர் : சக்கரைவாசன் (7-Apr-19, 12:15 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 79

மேலே