மறக்க முடியாத உன் நினைவுகள் 555

பெண்ணே...


நான் எப்போதும் நண்பர்களோடும்

மழலைகளோடும்...


உல்லாசமாக

இருந்த என்னை...


இன்று தனிமையை தேடிதேடி

ரசிக்க வைத்துவிட்டாய்...


காதல் என்னும் ஆடையை

நான் அணிந்துகொண்டேன்...


நீயும்

இணைந்துகொண்டாய்...


இன்று நான்
மட்டும்
தனிமையில்...


நீ என்னுடன்
இருந்த
நாட்களில்...


கண்களை மூடினாள் உலகத்தை

மறந்து ரசித்தேன் உன்னை...


இன்று கண்களை மூடினாள்

உன்னை மறக்க முடியவில்லையடி...


உன் நினைவுகளையும்

நீ கொடுத்த வலிகளையும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Apr-19, 7:12 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2190

மேலே