தூபமிடும் அவள் நினைவுகள்

தூபமிடும் அவள் நினைவுகள்
************************************
ஆயிரம் இதழ்கள்...
கொண்ட தாமரை முகம்
இந்த பாவைக்கு.......
பல பேர் மனத்தில் தாளமிடும்
அவளது நினைவுகள்........!
கனவிலும் அவள் தானோ...!
பாவையின் பிறை தானோ..!
துயிலெழுந்த பொழுதினிலே..
தூபமிடும் அவள் நினைவு தானோ...!
சிறகடித்து பறந்ததேனோ...!
பாவிமகள் நெஞ்சிக்குள்ளே..!
காய் மரமும் கனிந்ததன்றோ...!
காதல் மனம் தெளிந்ததன்றோ.!.
"தூபமிடும் அவள் நினைவுகளே"..




...

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (11-Apr-19, 6:59 pm)
பார்வை : 152

மேலே