எந்தன் நினைவுகள்

எந்தன் நினைவுகள்
*************************
தத்தித் தவழும் நினைவுகளே...
பைந்தமிழ் உணர்த்தும்
உறவுகளே...!
மாலை நேரத்து
மஞ்சள் நிலவே....!
அவள்...மஞ்சமிடும் பொழுதினிலே... வான்மதிக் கொஞ்சும் முகிலாக...
அவள் சோலையில் வட்டமிடும்
வண்டாக

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (13-Apr-19, 11:27 am)
Tanglish : yenthan ninaivukal
பார்வை : 217

மேலே