பயத்தோடு

பேர் புகழ் தானே வரும் பெருமை தொடரும் ;
ஊர் சேவை செய் பயத்தோடு


பேர்புகழ் தானேவ ரும்பெரு மைதொடரும்
ஊர்சேவை செய்பயத் தோடு

எழுதியவர் : Dr A S KANDHAN (14-Apr-19, 12:15 pm)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : payaththodu
பார்வை : 601

மேலே