பூவாரித் தூவி உனை வரவேற்கின்றோம்

அறுபதில் ஒன்றாக நீபிறந்து வந்தாய்
இருபதை நோக்கிநீ ஏற்றமுடன் செல்கிறாய்
பூவாரித் தூவி உனைவரவேற் கின்றோம்
புகழ்வாரி வாவிகாரி நீ !
அறுபதில் ஒன்றாக நீபிறந்து வந்தாய்
இருபதை நோக்கிநீ ஏற்றமுடன் செல்கிறாய்
பூவாரித் தூவி உனைவரவேற் கின்றோம்
புகழ்வாரி வாவிகாரி நீ !