கண் மை

கருமணி உருள
காவலுக்கு வேலியாய்

விழியோரக் கவிதை

உன்விரல் தீட்டிய
ஓவியமோ

என் கருத்தை கவரும்
உன் கண் மை..,

எழுதியவர் : நா.சேகர் (15-Apr-19, 12:06 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kan mai
பார்வை : 2724

மேலே