தெரியாதது

அருகில் சென்று
தெரியும்வரை
கன்றில்
ஒன்றாய்த்தான் தெரிகிறது
கழுதையும் குதிரையும்..

அப்படியும் தெரிவதில்லை
அடையாளம்-
அரசியலில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Apr-19, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : theriyaathathu
பார்வை : 408

மேலே