ஒருதலை காதல்

அவள் வரும் நேரம் அறிந்து
அதன் வழியோரம் நின்று
அவளது விழியோரமாய் விழும்
ஒரு துளி மின்னல்
ஒளிக்காக காத்திருக்கும்
எங்களின் ஒருதலை காதல்....

செல்லும் சாலையிலும்
கட்டி அணைத்து
நாகரீகம் மறந்து அத்துமீறும்
உங்களின் இருதலை காதலின் புனிதத்துவத்திற்கு என்றும் குறைந்தது அல்ல......

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (17-Apr-19, 8:04 pm)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 301

மேலே