காதல் தொல்லை

விடுமுறைகள் இல்லையடி
விடிந்தாலும் உன் தொல்லையடி..
விடியலுக்கய் ஏங்குகின்றேன்
நீ தொல்லை செய்வதற்க்காய்...
🖤🖤❤❤

எழுதியவர் : ரூபின் தியா (20-Apr-19, 3:22 pm)
சேர்த்தது : ரூபின் தியா
பார்வை : 223

மேலே