பாரதி

சட்டங்கள் ஆள்வதும்
பட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்

பார் ரதி புதுமைபெண்
விரும்பி

பாரதி கனவு
உண்மையானதை

பாராது போனானே..,

எழுதியவர் : நா.சேகர் (22-Apr-19, 12:28 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : baarathi
பார்வை : 505

மேலே