நினைவெல்லாம்

நடவுப் பாடல்
நிற்கிறது நடுவில்,
நினைவெல்லாம்
மரக்கிளை தொட்டில்பிள்ளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Apr-19, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : NINAIVELLAM
பார்வை : 170

மேலே