வேண்டுதல்

வேண்டுதல்
மழை வேண்டி
மாரத்தான் ஓட்டம்……
மரங்களை அகற்றி
போடப்பட்ட சாலையில்….


சு.உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (23-Apr-19, 11:39 am)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : venduthal
பார்வை : 188

மேலே