தெளிவு

அப்பா; ஏண்டா இன்டெர்வியூவுக்கு போகல

மகன்: ச் சீ சீ , நாலு பேரு கேள்வி கேக்குற மாதிரி இருக்க கூடாதுன்னு நீங்க தான சொன்னீங்க.

எழுதியவர் : சித அருணாசலம் (23-Apr-19, 1:53 pm)
சேர்த்தது : சித அருணாசலம்
Tanglish : thelivu
பார்வை : 62

மேலே