உப்பு

கணவன் : கூட்டுல உப்பு அதிகமா இருக்கு .

மனைவி : உப்பு சரியாத் தான் இருக்கு . காய் கொறஞ்சு போச்ச . காய் நிறைய வாங்க சொன்னா எங்க கேக்குறீங்க!

கணவன்: ???????????

எழுதியவர் : சித. அருணாசலம் (23-Apr-19, 1:38 pm)
சேர்த்தது : சித அருணாசலம்
Tanglish : uppu
பார்வை : 61

மேலே