வித்தியாசம்

கழுவி ஊத்திட்டு காபி குடுத்தா அது டீ கடை

காபி குடுத்துட்டு கழுவி ஊத்துனா அது கம்பெனி மீட்டிங்.

எழுதியவர் : சித அருணாசலம் (23-Apr-19, 2:03 pm)
சேர்த்தது : சித அருணாசலம்
Tanglish : viththiyaasam
பார்வை : 67

சிறந்த நகைச்சுவைகள்

மேலே