வித்தியாசம் -2

அண்ணே, வீட்டுக்காரிக்கும், ஆட்டக்காரிக்கும் என்னண்ணே வித்தியாசம்.

டே! ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி. அவ பாட்டுக்கு ஆடுனா அது வீட்டுக்காரிடா

எழுதியவர் : சித அருணாசலம் (23-Apr-19, 2:13 pm)
சேர்த்தது : சித அருணாசலம்
பார்வை : 81

சிறந்த நகைச்சுவைகள்

மேலே