அனிச்சை செயல்

சாதிச் சான்றிதழ் வாங்க
வி ஏ ஓ க்கு கையூட்டு கொடுக்கையில்
மேல இருந்த காந்திபடம்
"டப்பு" னு விழுந்து உடைந்தது..
சகுனம் சொல்லவந்த பல்லியும்
தலை நசுங்கி செத்தது…

எழுதியவர் : வருண் மகிழன் (23-Apr-19, 3:11 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 92

மேலே