காதல்

எனக்கான
உலகமனைத்திலும்
உனக்கான
நிமிடங்களே
உறைந்து
கிடக்கின்றன

அகிலா

எழுதியவர் : அகிலா (24-Apr-19, 5:40 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 303

மேலே