கனவு

மயங்கிய நிலையில்
மற்றவர் அறியாமல்
மனதுக்குள் பார்க்கும்
இரகசிய வீடியோதான்,
இந்தக்
கனவு என்பதோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Apr-19, 5:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kanavu
பார்வை : 218

மேலே