பட்டணத்தில் பட்டம்
வானத்தில் பறந்தபோது
அன்னார்ந்து பார்த்த என்னை
வாகனத்தில் சிக்கியபோது
கழுத்தறுத்து விட்டார்கள்
இப்படிக்கு
பட்டம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வானத்தில் பறந்தபோது
அன்னார்ந்து பார்த்த என்னை
வாகனத்தில் சிக்கியபோது
கழுத்தறுத்து விட்டார்கள்
இப்படிக்கு
பட்டம்