பு நோ தேநீரா நா ச தேநீரா
ரொம்ப நாளுக் கழிச்சு வந்திருக்கீங்க. உங்களுக்கு பு நோ தேநீர் பிடிக்குமா? நா ச தேநீர் பிடிக்குமா?
@@@@
அதென்னங்க பு நோ தேநீர், நா ச தேநீர்?
@@@@
சமூக ஊடகங்களில் பார்த்த ஒரு தகவலுக்கு அப்பறம் எங்க வீட்டுள்ள நாட்டுச் சக்கரையைத் தான் தேநீர் மற்றும் இனிப்பு வகைகளுக்குப் பயன்படுத்துறோம்.