ஓங்கி உலகளந்த
ஓங்கி உலகளந்த
**************************************
ஓங்கி உலகளந்த உத்தமனும் காணாத
பங்கயத்துப் பிரமனும் தேடியும் காணாது --அண்டமாகித்
தாங்கும் உனையளந்தார் எவருண்டு ? மாலயனுக்கு
ஓங்கினாய் என்னுளத்து ஓங்கு !