தமிழ் பழகு
தமிழ் மொழியைப் பழ(க்)கு
தமிழா தமிழா ..,
கொஞ்சம் தமிழ் பழகு
கொஞ்சும் தமிழ் பழகு
அழகிய தமிழ் பழகு
ஆளும் தமிழ் பழகு
வாழும் தமிழ் பழகு
வாழ்த்தித் தமிழ் பழகு
அழகிய தமிழ் மகனே!
தமிழ் பேசினால் மட்டுமே நீ தமிழ் மகனே!
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்..
உன் தாய் மொழியை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது ஏனோ ??!!
- மொழிலினி