நாலுப்பேருக்காக

நாலுபேர் என்ன

சொல்வானோன்னு
நெனச்சே

வாழ்ந்து என்

இளமை காணாது
போச்சி

அந்த நாலுப்பேரு
யாருன்னும்

தெரியாமயே போச்சி

அததெரிஞ்சி ஆகப்
போறது

ஒன்னுமில்லனு
புரிஞ்சிப் போச்சி

அதுக்கே இவ்வளவு
நாளாச்சி..,

எழுதியவர் : நா.சேகர் (28-Apr-19, 7:00 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 146

மேலே