சீர்வரிசை
நீல வானம்
பேசும் கிளி
நிறம் மாறாத மதில்சுவர்
நிலைக்கண்ணாடி
என எல்லாமும்
புறப்பட தயாராயின
அக்காவின் (ரமாவின்) நினைவுகளில்
................................சீதனமாய்!!!!!!!!!!!!!!!!!!!
நீல வானம்
பேசும் கிளி
நிறம் மாறாத மதில்சுவர்
நிலைக்கண்ணாடி
என எல்லாமும்
புறப்பட தயாராயின
அக்காவின் (ரமாவின்) நினைவுகளில்
................................சீதனமாய்!!!!!!!!!!!!!!!!!!!