வெட்கத்தில்

பூத்துவிட்ட பூவது
வண்டினத்தை வா
என்றது
சத்தமின்றி முத்தம்
ஒன்றுதா என்றது
மாறுக்காத வண்டினமும்
முத்தமிட வந்தமர்ந்தது
முத்தமிட்ட மயக்கத்தில்
முயங்கி கிடந்தது
மலர்ந்து நின்ற
பூவோ
வெட்கத்தில் தலை
கவிழ்ந்தது
பூத்துவிட்ட பூவது
வண்டினத்தை வா
என்றது
சத்தமின்றி முத்தம்
ஒன்றுதா என்றது
மாறுக்காத வண்டினமும்
முத்தமிட வந்தமர்ந்தது
முத்தமிட்ட மயக்கத்தில்
முயங்கி கிடந்தது
மலர்ந்து நின்ற
பூவோ
வெட்கத்தில் தலை
கவிழ்ந்தது