பெண்ணின் காதல்
பார்த்தவுடன்
பெண்ணே
உனக்கு
என் மீது
வந்த காதல்
ஆண்களுக்கும்
இருக்குது அதிர்ஷ்டம்
என்று
ஒத்து கொள்ளத்தான்
தோணுதடி
பார்த்தவுடன்
பெண்ணே
உனக்கு
என் மீது
வந்த காதல்
ஆண்களுக்கும்
இருக்குது அதிர்ஷ்டம்
என்று
ஒத்து கொள்ளத்தான்
தோணுதடி