மழையே
மழையே!
மழையே நீ என்ன
சீதையா!
இராவணன் தூக்கி சென்று விட்டானா!
இதோ இராமனிடம் சொல்லி
அனுமனை அனுப்புகிறேன்
உன்னை மீட்க.
- பாலு
மழையே!
மழையே நீ என்ன
சீதையா!
இராவணன் தூக்கி சென்று விட்டானா!
இதோ இராமனிடம் சொல்லி
அனுமனை அனுப்புகிறேன்
உன்னை மீட்க.
- பாலு