இதயம்

உன் இதயம் வெட்டி
வைத்த ஆழ்துளை கினறு
விழுந்து விட்டேன்
எனக்கே தெரியாத
பொழுது

எழுதியவர் : (4-Sep-11, 5:57 pm)
சேர்த்தது : S.MUTHAMIZH MUNIYASAMY BSc..
Tanglish : ithayam
பார்வை : 369

மேலே