மாயை

நீ நீயாகத்தான் இருக்கிறாய்

நான் தான்

நீ என்னும்

மாயைக்குள் சிக்கிக்கொண்டு

வெளிவர முடியாமல்

தவிக்கிறேன்

எழுதியவர் : kadha (3-May-19, 12:49 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : maiai
பார்வை : 234

சிறந்த கவிதைகள்

மேலே