நேரம்

நேரம் ஒதுக்கி உன்னிடம்
பேசவில்லை
உன்னிடம் பேசுவதற்க்காகவே
நேரம் ஒதுக்குகிறேன்! ...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (3-May-19, 8:32 pm)
Tanglish : neram
பார்வை : 41

மேலே