வாழ்க்கை

ஏமாந்த மனது
ஏக்கத்தின் முடிவில்
கற்றுக்கொடுத்தது
வாழ்வின் வழி ஒன்றல்ல
பல்நோக்கு பார்வை
பலரின் அறிவுரை
பல நல்ல உள்ளங்கள்
இது மட்டும் மூலதனம்
சாதிக்கலாம் வாழ்வில்
பலகோடி சாதனை..........

எழுதியவர் : RAMALAKSHMI (3-May-19, 10:19 pm)
பார்வை : 431

சிறந்த கவிதைகள்

மேலே