இதுபோதும்

தொலைத்து விட்டு

தொலைதூரம் வந்தப்பின்

இங்கேதேடுகிறேன்

வானத்துமேகங்களும்

மஞ்சள்வண்ண சூரியனும்

உன்னை எனக்கு
ஞாபகப்படுத்தியதால்

தொலைந்தது என்று
நினைத்தால்

என்னுள் ஒளிந்துள்ளது

இப்போதுதான் புரிந்தது

இதுபோதும் என
இருந்துவிட்டேன்தொலைத்து விட்டு

தொலைதூரம் வந்தப்பின்

இங்கேதேடுகிறேன்

வானத்துமேகங்களும்

மஞ்சள்வண்ண சூரியனும்

உன்னை எனக்கு
ஞாபகப்படுத்தியதால்

தொலைந்தது என்று
நினைத்தால்

என்னுள் ஒளிந்துள்ளது

இப்போதுதான் புரிந்தது

இதுபோதும் என
இருந்துவிட்டேன்

எழுதியவர் : நா.சேகர் (4-May-19, 10:36 am)
Tanglish : idhupodhum
பார்வை : 301

மேலே