நீயே நீயே

பகலும் இரவும்- நீயாய்...
தென்றலாய் தீண்டுவதும் - நீயாய்...

உன்னுறவாய்...
உரிமையாய்-உன்னுடனே
நிழலாய் தொடரும்
பந்தமிதுதானோ...?

எழுதியவர் : இலக்கியாஇளவரசன் (4-May-19, 12:34 pm)
சேர்த்தது : இலக்கியா
பார்வை : 403

மேலே