இயற்கையின் ஓவியம்
பசுந்தழலின் நுனியில் பற்றிய
நீர்த்துளியாய் காதல்.....
இதயத்தின் வலி
மரணத்தின் விளிம்பாகினும்
இயற்கையின் ஓவியம் அழகே...!
பசுந்தழலின் நுனியில் பற்றிய
நீர்த்துளியாய் காதல்.....
இதயத்தின் வலி
மரணத்தின் விளிம்பாகினும்
இயற்கையின் ஓவியம் அழகே...!