காதல்
காதல் புத்தகத்தின் முகவுரை சந்திப்பு,
முன்னுரை காதலரின் பார்வை பரிவர்த்தனை,
அத்தியாயங்கள், காதல் பயணங்கள் அதில்
வரும் ஏற்ற இறக்கங்கள் இன்ப துன்பங்கள்
இன்னும் ஊடல்கள் என்று இவை நீண்டாலும்
புத்தகத்தின் முடிவு திருமணம் என்ற
இருவர் மனதையும் ஒரு மனமாக்கும் வினோதம்