தேன்

பார்த்தேன் பார்

இது தேன் என

பா படித்தேன்

என் கண்களால்
அள்ளி

குடித்தேன் படித்
தேன்

மெய்மறந்தேன்

கண்மூடி மயங்கி
கிடந்தேன்

விழித்தேன் தள்ளாடி
விழுந்தேன்

வழியெது என
தவித்தேன்

எனக்குள் சிரித்தேன்
சிலிர்த்தேன்

நீயே துணையென
முடிவெடுத்தேன்

எழுதியவர் : நா.சேகர் (6-May-19, 8:30 pm)
Tanglish : thaen
பார்வை : 186

மேலே