நீ போதும்
தேய்ந்த நிலவுன்நெற் றிக்கே அழகு
முழுநிலவு உன்முகத் திற்கே அழகாகும்
தென்றலுடன் வீசினால் மாலைக்கே பேரழகு
வீசாவி டின்நீபோ தும்
தேய்ந்த நிலவுன்நெற் றிக்கே அழகு
முழுநிலவு உன்முகத் திற்கே அழகாகும்
தென்றலுடன் வீசினால் மாலைக்கே பேரழகு
வீசாவி டின்நீபோ தும்