பயம்தான்

வெட்டிவிட்டு மரத்தை,
விடப்பட்ட அடிமரம்..

எங்காவது இருக்கிறானா மனிதன்,
எட்டிப் பார்க்கிறது-
துளிர்க்கும் கிளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-May-19, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 125

மேலே