நான் கயவன் தான்

காதலை சொல்லி ஏற்காத பெண்ணை வெறுப்பவனும்
காதலையே சொல்லாமல்
ஒரு தலையாக வாழ்பவனும் கயவன் தான்

எழுதியவர் : கண்மணி (13-May-19, 11:27 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : naan kayavan thaan
பார்வை : 70

மேலே