உன் நெஞ்சில் இடம் வேண்டுமடி 555

என்னுயிரே...
என் சின்ன சின்ன
ஆசைகளை எல்லாம்...
தயங்காமல் சொல்
என்கிறாய் உன்னிடமே...
உன் கரம் பிடித்துவிட்டாலே
ஆசைகள் எல்லாம் நிறைவேறுமடி...
கண்ணே மார்கழி இரவில்
அந்த நிலவின் ஒளியில்...
நீண்ட நேரம்
உன்னுடன்
உறங்கவேண்டும்...
உன்னை நெஞ்சில்
சுமந்துகொண்டு...
உன் இதழ்களை
ருசித்து கொண்டு...
உன் விண்மீன் விழியில்
நான்
தினம் என்னை காணவேண்டும்...
உன் கணவனாக.....