கோடையிலும்

கோடை காலத்திலும்
குளம் நிரம்பிவிடுகிறது-
குப்பைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-May-19, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kodaiyilum
பார்வை : 77
மேலே