ஒரு நொடி

அபாய ஒலி சப்தத்துடன்
வேகமாக வந்த ஆம்புலன்ஸ்
கடந்து செல்ல வழிவிட்ட
எல்லோருக்கும்
என்னைப்போலவே
ஒரு நிமிட
மனிதாபிமானம்
பிறந்து சாவதை உணர்ந்தேன் ......

எழுதியவர் : வருண் மகிழன் (15-May-19, 3:31 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : oru nodi
பார்வை : 92
மேலே